ஐந்தாவது போட்டியை வென்று தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிடலான 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 5 வது நாளாகிய இன்று (5) தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து 378 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் ஆவது போட்டியை வெற்றி கொண்டதுடன் தொடரை 2-2 என்ற சமநிலையில் நிறைவு செய்தது. நான்காவது நாளாகிய நேற்றைய அரைச்சதங்களுடன் இன்றும் ஆட்டத்தை தொடர்ந்த ஜோ ரூட் (142) ஜொனி பிரிஸ்ரோவ் (114) ஆகியோர் சதங்களை பெற்று ஆட்டமிழக்காது … Continue reading ஐந்தாவது போட்டியை வென்று தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து